DMK activists meeting on Thursday

img

பல்லடத்தில் வியாழனன்று நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கோவை நாடாளுமன்றத் தொகுதி

பல்லடத்தில் வியாழனன்று நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்று நன்றி தெரிவித்து பேசினார். இந்நிகழ்வில் மாவட்ட திமுக அவைத் தலைவர் திருமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.